Nayanthara Salary Details Revealed By Famous Actress.! | Tapsee pannu | Lady super Star | Kollywood Cinema News | Tamil Cinema News | Nayanthara Salary
நான் வாங்குற சம்பளம் ரூ 3 கோடி தான் ஆனால் நயன்தாரா வாங்குறது அதிகம் என கூறி அவரது சம்பள விவரத்தையும் மேடையில் போட்டுடைத்துள்ளார் நடிகை ஒருவர்.

Nayanthara Salary Details : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக லடியே சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா, ஹீரோயினியை மையமாக கொண்ட படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வந்த இவர் சமீப காலமாக கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி வருகிறார்.

மெர்சல், சர்கார் என விஜய் படங்கள் எதுவுமே லாபம் இல்ல – பிரபல விநியோகிஸ்தர் வெளியிட்ட ஷாக்கிங் தகவல்.!

தற்போது ரஜினியுடன் தர்பார், விஜயுடன் தளபதி 63 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் டாப்ஸீ சினிமா நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது நீங்க தான் லேடி சூப்பர் ஸ்டாரா என கேட்டுள்ளனர்.

அதற்கு டாப்ஸீ நான் ரூ 3 கோடி தான் சம்பளமாக வாங்குகிறேன், நயன்தாரா ரூ 6 கோடி வாங்குகிறார். அவர் தான் லேடி சூப்பர் ஸ்டார் என குறிப்பிட்டுள்ளார்.

ஐஸ்வர்யா ராயால் பொன்னியின் செல்வனில் இருந்து விலகிய நயன் – அப்படி என்ன பிரச்சனை?

டாப்ஸீ நயன்தாரா வாங்கும் சம்பளத்தை வெளிப்படையாக கூறியது சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.