அண்ணாத்த படத்திற்காக நயன்தாரா வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது தெரியவந்துள்ளது.

Nayanthara Salary for Annathae Movie : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் நாளை அண்ணாதுரை திரைப்படம் வெளியாக உள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

விரிவுரையாளர் தேர்வுக்கான தேதி : தமிழக கல்வித்துறை அறிவிப்பு

நாளை உலகம் முழுவதும் 1100 க்கும் அதிகமான திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியாக உள்ளது. ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் என பலரும் அண்ணாத்த படத்தை திரையரங்கில் பார்க்க ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Shooting Spot-ல இப்படி தான் இருப்பாங்க! – Meera Mitun குறித்து ரகசியம் சொன்ன KPY Kothandam

இந்த நிலையில் இந்த படத்திற்காக நடிகை நயன்தாரா ரூபாய் 5 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.