Nayanthara Review for NKP Trailer :  தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை ட்ரைலர் குறித்து நயன்தாரா ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து உள்ளார்.

Nayanthara Review for NKP Trailer :

தல அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவான நேர்கொண்ட பார்வை படத்தின் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியிலும் திரையுலக பிரபலங்கள் மத்தியிலும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்று வருகிறது.

தரமான தர லோக்கலான சம்பவத்துக்கு வைட்டிங் – குப்பத்து ராஜா குறித்து பிரபல நடிகர் ட்வீட்.!

பலரும் ட்ரைலர் குறித்த விமர்சனங்களை பதிவு செய்து வரும் நிலையில் அஜித்தின் தீவிர ரசிகையும் லேடி சூப்பர் ஸ்டாருமான நயன்தாராவும் அவருடைய கருத்தை பதிவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் தலயின் நடிப்பு பிரமாதம், அவர் வந்தாலே ரசிகர்களுக்கு ட்ரீட் தான் என குறிப்பிட்டு டீவீட்டியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.