Nayanthara Real Name : Reason behind Nayanthara name.! | Lady Super Star Nayanthara | kollywood Cinema News | Tamil Cinema News
இவருடைய முதல் மலையாள படத்தில் நடித்த நடிகை ஷீலாதான் இவருக்கு நயன்தாரா என பெயர் வைத்தாராம்.

Nayanthara Real Name : நடிகர்களின் ஆளூமை சூழ்ந்த சினிமா உலகில் ஒரு நடிகை நிலைத்து நிற்பதே ஆச்சரியத்திலும் ஆச்சரிம்.

ஆனால் தான் அறிமுகமான நாளில் இருந்து தற்போது வரை ஒரு நடிகை உச்ச இடத்திலேயே நிற்கிறார் என்றால் நம்ப முடிகிறதா?

விஜய்யின் இந்த கியூட் புகைப்படத்தை பார்த்திருக்கிறீர்களா? – வைரலாகும் புகைப்படம் உள்ளே!

தன் கடின உழைப்பாலும் அழுத்தமான கதாபாத்திர தேர்வாலும் இந்த அசாத்தியத்தை சாத்தியமாக்கியிருக்கும் நயன்தாரா, தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தையும் மக்கள் மனதில் தனக்கென ஒரு தனி இடத்தையும் பிடித்து லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார்.

இவருடைய நிஜ பெயர் டயானா மரியம் குரியன். ஆனால் திரைப்படத்துக்காக இவருடைய பெயர் மாற்றப்பட்டது.

இவருடைய முதல் மலையாள படத்தில் நடித்த நடிகை ஷீலாதான் இவருக்கு நயன்தாரா என பெயர் வைத்தாராம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.