Nayanthara
நயன்தாரா மகளிர் தினம் அதுவுமா வெளியிட்டுள்ள புகைப்படம் பலரின் விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறது.

Nayanthara Pose in Womens Day : தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா, இவரது நடிப்பில் தற்போது மூக்குத்தி அம்மன், அண்ணாத்த, காத்து வாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகின்றன.

நேற்று மகளிர் தின சிறப்பாக நயன்தாரா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார், அதுமட்டுமில்லாமல் வித்தியாசமான உடையில் தொடை தெரியும்படி போஸ் கொடுத்துள்ளார்.

மேலும் இது விக்கி எடுத்த போட்டோ எனவும் குறிப்பிட்டு அதனை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் என்ன ட்ரஸ் இது என கிண்டலடித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.