ஸ்லீவ்லெஸ் உடையில் போர்பஸ் இந்தியா பத்திரிக்கைக்கு போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகை நயன்தாரா.

Nayanthara Pose for Forbes India : தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக சோலோ ஹீரோயினாக தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வெற்றி வாகை சூடி வருகிறார்.

வழிபாடுகளில், சங்கு முக்கிய இடம் வகிப்பது ஏன்?

அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்துள்ள அண்ணாத்த திரைப்படம் வெளியாக உள்ளது. மேலும் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்துள்ள காத்துவாக்குல 2 காதல் என்ற திரைப்படமும் வெளியாகிறது. தொடர்ந்து பல படங்களை கைவசம் வைத்துக் கொண்டுள்ளார்.

கடைசியா Vivek Sir என்கிட்ட இதான் சொன்னாரு – மேடையில் கண்கலங்கிய Sundar C | Aranmanai 3 Press Meet

இந்த நிலையில் தற்போது இவர் ஸ்லீவ்லெஸ் உடையில் போர்பஸ் இந்தியா பத்திரிக்கைக்கு போஸ் கொடுத்த புகைப்படத்தை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட அது இணையத்தில் காட்டுத்தீயாக பரவி லைக்குகளை பெற்று வருகிறது.