அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க இருந்தது இவர்தான் என வெளிவராத சீக்ரெட்டை உடைத்துள்ளார் நடிகை கஸ்தூரி.

Nayanthara Pair With Sharukh Khan : தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. ஷங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றிய இவர் ராஜா ராணி படத்தின் வெற்றிக்குப் பிறகு தளபதி விஜயை வைத்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் என மூன்று படங்களை இயக்கினார்.

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பது இவர்தான்.. சீக்ரெட்டை உடைத்த கஸ்தூரி.!!

இந்த மூன்று படங்களைத் தொடர்ந்து அடுத்ததாக இந்தியில் ஷாருக்கானை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் தற்போது படத்தில் நாயகியாக நடிப்பது நயன்தாரா தான் என்பதை கஸ்தூரி கூறியுள்ளார்.

சதுரகிரி மகாலிங்கம் கோவில் : பிரதோஷ-பௌர்ணமி தரிசனம்

இது குறித்து அவர் பதிவிட்டுள்ள பதிவில் ஷாருக்கான், அட்லி, நயன்தாரா, ஏ ஆர் ரகுமான் என எனக்கு பிடித்த அனைவரும் ஒரே படத்தில் இணைந்தது மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.

விநாயகர் சதுர்த்தியில் Vijaysethupathi ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம Treat! | Tughlaq Durbar