தளபதி விஜய்க்கு நயன்தாரா முத்தம் கொடுக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Nayanthara Kiss to Thalapathy Vijay : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். மூன்றாவது முறையாக விஜயை வைத்து அட்லீ இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

தளபதி 64-ல் நீ இருக்கிறது ரொம்ப சந்தோஷம் மச்சி – லோகேஷ் கனகராஜின் அதிரடி ட்வீட்.!

மேலும் ரஹ்மான் இசையமைக்க பல முன்னணி நடிகர் நடிகைகள் இணைந்து நடித்துள்ளனர். வரும் சனிக்கிழமை மாலை பிகில் வெளியாக உள்ள நிலையில் தினமும் ஒரு புகைப்படம் வெளியாகி வருகிறது.

இந்நிலையில் இன்று விஜய்க்கு நயன்தாரா முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.