கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் புகைப்படம் வெளியிட்டுள்ளார் நயன்தாரா.

Nayanthara in Without Makeup Photo : தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தொடர்ந்து பல்வேறு படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

இந்திய இளைஞர்களை இந்நிகழ்வுகள் ஈர்க்கும் : அர்ஜூனா விருது பெற்ற டென்னிஸ் புயல் அங்கீதா

கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் போட்டோ வெளியிட்ட நயன்தாரா - பார்க்கவே எப்படி இருக்கிறார் பாருங்க.!!

இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வரும் இவருக்கு ரகசியமாக நிச்சயதார்த்தம் கூட நடந்து முடிந்தது. விரைவில் திருமணம் என சொல்லப்படுகிறது.

காவல்துறையில் ஒருவர் செய்த தவறு எல்லோரையும் பாதிக்கிறது – Producer K.Rajan Bold Speech | HD

இந்த நிலையில் நடிகை நயன்தாரா கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் புகைப்படம் வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.