நயன்தாரா புதிய பிசினஸ் தொடங்க இருப்பதை பற்றி விக்னேஷ் சிவன் பதிவு செய்ய பலரும் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

Nayanthara in New Business : தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வரும் இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.

அடேங்கப்பா.. புதிய பிசினஸ் தொடங்கிய நயன்தாரா, குவியும் வாழ்த்துக்கள் - அப்படி என்ன பிசினஸ் தெரியுமா?

இதுவரை படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த நடிகை நயன்தாரா தற்போது புதிய தொழில் ஒன்றை தொடங்கியுள்ளார். தோல் மருத்துவர் ரெனிடா ராஜனுடன் இணைந்து ‘ தி லிப் பாம் ‘ என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.

அடேங்கப்பா.. புதிய பிசினஸ் தொடங்கிய நயன்தாரா, குவியும் வாழ்த்துக்கள் - அப்படி என்ன பிசினஸ் தெரியுமா?
ஸ்ரீ ரமணர் உபதேசித்த மோட்ச மந்திரம் கேளாயோ.!

இந்த நிறுவனத்தின் மூலமாக அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட உள்ளார் நடிகை நயன்தாரா. இத்தகவலை விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

Sarathkumar-Anirudh மற்றும் பிரபலங்கள் கலந்து கொண்ட Kavi Creations Production No.1 Pooja | HD