பக்கா மாடர்ன் உடையில் ஆளை மயக்கும் வகையில் நயன்தாரா போஸ் கொடுத்து புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Nayanthara in Latest Modern Photo : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. தொடர்ந்து பல்வேறு படங்களில் நாயகியாகவும் சோலோ நாயகியாக சில படங்களிலும் நடித்து வருகிறார். மேலும் தயாரிப்பாளராகவும் இவர் படங்களை தயாரித்து வருகிறார். இவரது தயாரிப்பில் உருவான கூழாங்கல் திரைப்படம் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளது.

இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வரும் இவருக்கு ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. திருமணமும் ரகசியமாகவே நடக்க உள்ளது. திருமணம் நடந்து முடிந்த பின்னரே அதனை ரசிகர்களுக்கு அறிவிப்பேன் என நயன்தாரா கூறியிருந்தார்.

சாலை விபத்து : பிரபல கிரிக்கெட் வீரர் ஆஸ்பத்திரியில் அனுமதி..

இந்த நிலையில் தற்போது அவர் பக்கா மாடர்ன் உடையில் அழகாக போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

நான் இந்த படத்துல ஒன்னுமே பண்ணல – Actor Prankster Rahul Speech | Bachelor Press Meet