Nayanthara in Jwellery Ad

நயன்தாரா பட்டுப் புடவையில் உள்ள புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

Nayanthara in Jwellery Ad : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தமிழில் ஐயா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து சந்திரமுகி, சிவகாசி, யாரடி நீ மோகினி, அறம், விசுவாசம், போன்ற சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தற்போது நகைக்கடை விளம்பரத்தில் நடித்த போது பட்டுப்புடவையில் எடுத்த புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.

இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.