Nayanthara Habit From Simbu
Nayanthara Habit From Simbu

காதலிக்கும் போது சிம்பு கற்று கொடுத்த ஒரு பழக்கத்தை அப்படியே பின்பற்றி வருகிறாராம் நயன்தாரா.

Nayanthara Habit From Simbu : தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தற்போது விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார்.

இதற்கு முன்னதாக நயன்தாரா நடிகர் சிம்புவை காதலித்தார். வல்லவன் படத்தின் போது தான் இவர்களின் காதல் மிகவும் நெருக்கமாக இருந்து வந்தது.

ரஜினி அரசியலுக்கு வரலைனா தமிழகம் அழியும், ஜோதிடர் கணிப்பு – வைரலாகும் புகைப்படம்.!

பொது மேடைகளில் இருவரும் சேர்ந்து ஆட்டம் போட்டு ரசிகர்களை மகிழ்வித்தனர். ஆனால் யார் கண்ணு ‌பட்டதோ இவர்களின் காதல் முறிவை சந்தித்தது.

அதன் பிறகு நயன்தாரா பிரபுதேவாவை காதலித்தார். சிம்பு ஹன்சிகாவை காதலித்தார். ஆனால் இந்தக் காதலும் இருவருக்கும் கை கொடுக்கவில்லை.

இவை ஒருபுறம் இருந்தாலும் சிம்புவுடன் காதலில் இருந்தபோது நயன்தாரா ஒரு பழக்கத்தை கற்றுக் கொண்டுள்ளார்.

அதாவது சிம்புவுக்கு பிரியாணி என்றால் கொள்ளை பிரியமாம். 30 இந்த பழக்கத்தை அவர் நயன்தாராவுக்கும் கற்றுக் கொடுத்துள்ளார்.

தற்போதே தொடங்கிய சூர்யாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்.. 24 மணி நேரத்தில் ரசிகர்கள் படைத்த பிரம்மாண்ட சாதனை – அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் விவரம் இதோ!

அதன் பிறகு நயன்தாராவும் பிரியாணிக்கு அடிமையாகி போயுள்ளார். பிரியாணி என்றால் அவர் உடல் எடையை பற்றிக் கூட கவலை பட மாட்டாராம், ஒரு கட்டு கட்டி விடுவாராம். அதிலும் ஹைதராபாத் பிரியாணி என்றால் சொல்லவே தேவையில்லை.

இது யாரிடம் இருந்து கற்றுக் கொண்ட பழக்கம் என ஒருவர் கேட்டதற்கு சிம்புவிடம் இருந்து கற்றுக் கொண்டது தான் என ஓப்பனாக பதில் கூறியுள்ளார்.