Nayanthara Gettup in Bigil : Thalapathy 63, Vijay, Nayanthara, Yogi Babu, Thalapthy Vijay, Kathir, Tamil Cinema, Latest Cinema News, Indhuja, BIgil
பிகில் திரைப்படத்தில் நயன்தாராவின் ரோல் என்ன? அவருடைய கதாபாத்திரம் என்ன என்பது குறித்த தகவல்களும் தற்போது கசிந்துள்ளன.

Nayanthara Gettup in Bigil : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் பிகில் படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் இருந்து இரண்டாவது பாடலான சிங்கப்பெண்ணே என்ற பாடல் இணையத்தில் லீக்காகி ரசிர்கர்களுக்கும் படக்குழுவிற்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

என்னது இதுவா பிகில் படத்தின் பர்ஸ்ட் பாடல் – இணையத்தில் லீக்கான பாடல் வரிகள் இதோ.!

இந்நிலையில் தற்போது நயன்தாராவின் கெட்டப் புகைப்படம் ஒன்றும் கசிந்துள்ளது. மேலும் அவர் இந்த படத்தில் பிசியோதெரபி மாணவியாக நடித்து வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

தளபதி விஜய் மைக்கேல் என்ற பெயரில் கால்பந்தாட்ட கோச்சராகவும் ராயப்பா என்ற பெயரில் அப்பா கேரக்டரில் நடித்து வருகிறார்.

தற்போது இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு சென்னை திருப்போரில் உள்ள SSN கல்லூரியில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.