
Nayanthara Birthday Celebration held at Chennai




தமிழில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, தனது பிறந்த நாளை விக்னேஷ் சிவனுடன் கொண்டாடி இருக்கிறார்.
நயன்தாரா தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். விக்னேஷ் சிவனுடன் நள்ளிரவு லேடி சூப்பர் ஸ்டார் நயன் என்று எழுதப்பட்டிருந்த கேக்கை வெட்டி பிறந்த நாள் கொண்டாடி இருக்கிறார்.
மேலும் அலங்கரிக்கப்பட்ட ‘தங்கமே’ என்ற பெயர் பலகையும் இடம் பெற்றிருந்தது.