பிரபல நடிகருக்கு தங்கையாக நடிக்க உள்ளார் நடிகை நயன்தாரா.

Nayanthara As Siranjeevi Sister in Telungu Movie : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் படங்களில் அவர் பிசியாக நடித்து வருகிறார். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான நெற்றிக்கண் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

பிரபல நடிகருக்கு தங்கையாகும் நயன்தாரா.. யார் அவர் தெரியுமா??

தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் நயன்தாரா அடுத்ததாக தெலுங்கில் உருவாக உள்ள லூசிபர் படத்தின் ரீமேக்கில் நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

கொடநாடு கொலை வழக்கு, மீண்டும் எடுக்கப்பட்டதன் காரணம்? : பாஜக பதில்

அதுவும் இந்த படத்தில் மோகன்லால் வேடத்தில் நடிக்க உள்ள சிரஞ்சீவியின் தங்கையாக நயன்தாரா நடிக்கிறார். நயன்தாராவின் கணவராக சத்ய தேவி என்ற நடிகர் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

பிரபல நடிகை நல்லெண்ணெய் சித்ரா திடீர் மரணம் – அதிர்ச்சியில் ரசிகர்கள் | Chithra Passes away

இந்த படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.