Nayanthara :
Nayanthara :

Nayanthara :

நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் நானும் ரவுடி தான் படத்தில் இருந்தே காதலித்து வருகின்றனர் தற்போது சென்னையில் இவர்கள் ஒன்றாகவே வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை நயன்தாரா ரஜினி ஜோடியாக தர்பார் படத்தில் லைகா தயாரிப்பில் நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் மும்பையில் துவங்கியுள்ளது. இதற்காக நயன்தாரா தற்போது மும்பை சென்றுள்ளார்.

விக்னேஷ் சிவன் – நயன்தாராவை வறுத்தெடுத்த பிரபல இயக்குனர்!

இதே சமயம் இயக்குனர் விக்னேஷ் சிவன், வேறு ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்த படத்திற்கான கதை விவாதத்தையும் கடந்த சில நாட்களாக சென்னையில் அவர் நடத்தி வந்தார்.

தற்போது நயன்தாரா மும்பை சென்று இருப்பதால், தான் இப்படத்தின் கதை விவாதத்தை மும்பையில் நடத்த இருப்பதாகவும்,

மேலும் நயன்தாரா தங்கியிருக்கும் அதே ஓட்டலில் தனக்கும் அவரருகில் அறை ஒதுக்க வேண்டும் என்றும் விக்னேஷ் சிவன் லைக்கா நிறுவனத்திடம் கேட்டுக்கொண்டுள்ளாராம்.

இதனால் லைக்கா நிறுவனம் இவர் மீது கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.