கைக்குழந்தையுடன் நயன்தாரா விக்னேஷ் சிவன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Nayanthara And Vignesh Shivan With Baby : தென்னிந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. பிரபு தேவா, சிம்பு உள்ளிட்ட நடிகர்களுடன் காதலில் இருந்த நயன்தாரா அவர்களை பிரிந்த பிறகு தற்போது விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். இருவருக்கும் நிச்சயதார்த்தம் கூட ரகசியமாக முடிந்துவிட்டது.

2 பெண் குழந்தைகள் ரூ. 2 லட்சம் : விற்பனை செய்த தாய்..

ரசிகையின் குழந்தையை தூக்கி கொஞ்சிய நயன்தாரா, விக்னேஷ் சிவன் - தீயாக பரவும் போட்டோ.!!

இதனை நயன்தாரா விஜய் டிவியில் அளித்த பேட்டி ஒன்றில் மூலம் கூறியபோது தான் அனைவருக்கும் தெரியவந்தது. மேலும் நயன்தாரா தற்போது அண்ணாத்த, அட்லி இயக்கும் இந்தி படம், விக்னேஷ் சிவன் இயக்கும் காத்துவாக்குல 2 காதல் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.

இப்படியான நிலையில் தற்போது நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகியோர் கையில் கைக்குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. நயன்தாராவின் தீவிர ரசிகை ஒருவர் குழந்தை என்பது தெரியவந்துள்ளது.

பிரம்மாண்ட கூட்டணி.., என்ன படம் தெரியுமா..? மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

ரசிகையின் குழந்தையை நயன்தாரா தூக்கிக் கொஞ்சும் இந்த அழகிய புகைப்படம் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி லைக்குகளை அள்ளி குவித்து வருகிறது.