Nayanthara
 Nayanthara

 Nayanthara : நடிகர்களின் ஆளூமை சூழ்ந்த சினிமா உலகில் ஒரு நடிகை நிலைத்து நிற்பதே ஆச்சரியம்.

ஆனால் தான் அறிமுகமான நாளில் இருந்து தற்போது வரை உச்ச இடத்திலேயே நிற்கிறார் நயன்தாரா.

அட்லீ கதை திருடியதை ஒப்பு கொள்ள வேண்டும் – கடுமையாக சாடிய தயாரிப்பாளர்.!

தென்னக சினிமாவின் முன்னணி நாயகர்கள் அத்தனை பேருடன் ஜோடி சேர்ந்து விட்டாலும் ஒவ்வொரு முறை நயன்தாரா படம் வெளியாகும்போதும் நயன்தாராவுக்காக இந்த படத்தை பார்க்கலாம் என ரசிகர்கள் சொல்வதுதான் ஒரு லேடி சூப்பர் ஸ்டாராக அவர் அடைந்திருக்கும் சாதனை.

இப்படி பல பெருமைகளை கொண்ட நயன்தாரா, கூடிய விரைவில் சின்னத்திரைக்கு வருகிறாராம்.

பிரபல கலர்ஸ் தொலைக்காட்சியில் நயன்தாரா இணைந்திருப்பதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வந்தது.

சிவகார்த்திகேயன் படத்தில் இத்தனை ஹீரோக்கள் கேமியோ ரோலில் நடிக்கிறார்களா? அடேங்கப்பா..!

இதை விசாரித்தால் டிடி, கலர்ஸ் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கும் ஒரு நிகழ்ச்சியில் நடிகை நயன்தாரா சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறாராம்.

இதை தான் இப்படி விளம்பரப்படுத்துவதாக சொல்லப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.