Nayanthara About Ajith

நயன்தாரா தான் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தல அஜித் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

Nayanthara About Thala Ajith : தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தல அஜித்துடன் இணைந்து தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் ரஜினி, விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு என பல்வேறு நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தற்போது தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக தென்னிந்திய மொழிகளில் நடித்து வருகிறார்.

Nayanthara About Thala Ajith

இப்படியான நிலையில் பல ஆண்டுகளுக்கு முன்னர் தல அஜித் குறித்து பேட்டி ஒன்றில் ஆனால் திறந்து ஓபனாக பேசியுள்ளார் நயன்தாரா.

அந்தப் பேட்டியில் அஜித் பக்கா ஜென்டில்மேன். அவர் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். அவருடன் நடிக்க மிகவும் எளிதாக இருக்கும், எந்த பிரச்சனையும் இருக்காது. உடன் நடிக்கும் நடிகைகள் மட்டும் அல்லாமல் யாராக இருந்தாலும் பெண்கள் என்றால் மரியாதையுடன் தான் நடந்து கொள்வார் என பாராட்டி பேசியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.