திருமணம் எப்போது என்ற கேள்விக்கு நயன்தாரா கொடுத்த பதில் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Nayanthara About Marriage : தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இவரது நடிப்பில் அடுத்ததாக விட்டேன் என்று புகைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இருப்பினும் நயன்தாரா வெறித்தனமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பதாக அவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

இன்றைய ராசி பலன்.! (16.8.2021 : திங்கள் கிழமை)

பொதுவாக எந்த ஒரு பேட்டியிலும் கலந்து கொள்ளாத நயன்தாரா இந்த படத்தின் பிரமோஷனுக்காக விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். தொகுப்பாளராக டிடி தான் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். அப்போது விக்னேஷ் சிவன் வெளியிட்ட புகைப்படம் குறித்து கேட்டதற்கு இருவருக்கும் நிச்சயதார்த்தம் ஆகிவிட்டது என வெட்கத்துடன் கூறினார்.

மேலும் திருமணம் செய்து கொள்வீர்களா அல்லது லிவிங் டு கெதர் வாழ்க்கையாக எனக் கேட்டதற்கு திருமணம் செய்து கொள்வேன் ஆனால் திருமணத்தை யாருக்கும் சொல்ல மாட்டேன். திருமணம் செய்துகொண்ட பிறகு அதனை அறிவிப்பேன் என கூறியுள்ளார்.

Ajith-க்கு பாடினேன் என்று கடைசி வரை தெரியாது! – Valimai Massive Update

யாருக்கும் சொல்லாமல் தான் திருமணம் செய்வேன் என நயன்தாரா கூறியது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.