Nayanthara
Nayanthara

Nayanthara :

தென்னக சினிமாவின் முன்னணி நாயகர்கள் அத்தனை பேருடன் ஜோடி சேர்ந்து விட்டாலும்,

ஒவ்வொரு முறை நயன்தாரா படம் வெளியாகும்போதும் நயன்தாராவுக்காக இந்த படத்தை பார்க்கலாம் என ரசிகர்கள் சொல்வதுதான் ஒரு லேடி சூப்பர் ஸ்டாராக அவர் அடைந்திருக்கும் சாதனை.

மறுபடியும் அந்த ஹீரோவோட இணைகிறாரா த்ரிஷா? இந்த முறையாவது ஹிட் கிடைக்குமா?

இப்படி பல பெருமைகளை கொண்ட நயன்தாரா, கூடிய விரைவில் சின்னத்திரைக்கு வருகிறார்.

பிரபல கலர்ஸ் தொலைக்காட்சியில் நயன்தாரா இணைந்திருப்பதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வந்தது.

மேலும் டிடி, கலர்ஸ் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கும் ஒரு புதிய நிகழ்ச்சியில் நடிகை நயன்தாரா சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் உண்மை அதுவல்ல.

இந்த படத்தில் நடிக்க பிச்சையெடுத்தேன் – வெக்கம் விட்டு ஓப்பனாக அலியா பட்!

கலர்ஸ் தொலைக்காட்சிக்காக நயன்தாரா ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறாராம்.

மேலை நாடுகளில் பிரபலமான 1 VS 100 எனும் கேம் ஷோவைதான் தமிழுக்கேற்ப நயன்தாரா மாற்றி தொகுத்து வழங்குகிறாராம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here