Nayagi Serial Vidhya Photos
Nayagi Serial Vidhya Photos

நாயகி சீரியல் வித்யா பிரதீப் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Nayagi Serial Vidhya Photos : தமிழ் சினிமாவில் மகிழ்திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியான படம் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து இருப்பவர் வித்யா பிரதீப்.

இந்த படத்திற்கு பிறகு தொடர்ந்து சினிமாவில் வாய்ப்பு கிடைத்ததால் சன் டிவி சேனலில் ஒளிபரப்பாகி வரும் நாயகி சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார்.

குட்டி டவுசர், எக்கச்சக்க மேக்கப், ஷாலு ஷம்மு வெளியிட்ட கவர்ச்சி புகைப்படத்தை கலாய்க்கும் ரசிகர்கள் – புகைப்படம் உள்ளே.!

இவர் தொடர்ந்து படங்களில் வாய்ப்பு பெற அடிக்கடி கவர்ச்சியான போட்டோ ஷூட்களையும் நடத்தி வருகிறார்.

அந்த வகையில் தற்போது சில கவர்ச்சிப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

இதனை பார்த்த ரசிகர்கள் நாங்கல்லாம் நாடகத்தில் மட்டும்தான் குத்துவிளக்கு, நிஜத்தில் கவர்ச்சிக்கன்னி டா என கலாய்த்து எடுத்து வருகின்றனர்.

Nayagi Serial Vidhya Photos
Nayagi Serial Vidhya Photos
Nayagi Serial Vidhya Photos
Nayagi Serial Vidhya Photos