Nawazuddin Siddiqui Family Issue
Nawazuddin Siddiqui Family Issue

ரஜினிகாந்தின் பேட்டை பட நடிகருக்கு அவரின் மனைவியை விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

Navazudeen Siddiq Family Issue : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் பேட்ட. கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இந்தப் படத்தில் ரஜினிக்கு வில்லன் ஆர்யா விஜய் சேதுபதி மற்றும் நவாசுதீன் சித்திக் ஆகியோர் நடித்திருந்தனர்.

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகரான நவாசுதீன் சித்திக் தற்போது தன்னுடைய அம்மாவுடன் வாழ்ந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 16 வருடங்கள் ஆகின்றன. இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

முதல் படத்திலேயே மாஸ் காட்டப்போகும் பிக் பாஸ் தர்ஷன், மியூசிக் போடப் போவது யார் தெரியுமா? – வெளியான மாஸ் அப்டேட்!

இப்படியான நிலையில் தற்போது ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் நிலையில் இவரது மனைவி விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

ஆனால் நவாசுதீன் சித்திக் அந்த நோட்டீசுக்கு பதில் அளிக்காமல் அமைதி காத்து உள்ளார். மீண்டும் அவரின் மனைவி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இந்த முறையும் அவர் எவ்வித பதிலையும் அளிக்கவில்லை. இதனால் அவரது மனைவியின் வழக்கறிஞர் இனி நடிகர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுமென கூறியுள்ளார்.