Navya Swamy Tested Corona Positive
Navya Swamy Tested Corona Positive

பிரபல சீரியல் நடிகைக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Navya Swamy Tested Corona Positive : சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இந்த வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் பல திரையுலக பிரபலங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் பலியாகியுள்ளனர்.

செம்பருத்தி சீரியல் ஷபானாவா இது..?? ஜீன்ஸ், ஷர்ட் என ஸ்டைலாக மாறிட்டாரே – ரசிகர்களை ஷாக்காக்கிய புகைப்படங்கள்!

இந்நிலையில் தெலுங்கு சின்னத்திரையில் சீரியல்களில் நடித்து வரும் நவ்யாசாமி என்ற நடிகைக்கு கொரானா உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் இவர் தனக்கு சீரியல் குழுவும் உறவினர்களும் உறுதுணையாக உள்ளார்கள். தயவுசெய்து இதை சர்ச்சையாக வேண்டாம் எனவும் தெரிவித்தார்.