Nawazuddin Siddiqui
வெறும் 26 வயதில் பிரபல நடிகரின் தங்கை மரணமடைந்துள்ள சம்பவம் திரையுலகை பேரதிர்ச்சியுள்ளக்கியுள்ளது.

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நவாஸுதீன் சித்திக். இவர் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு வில்லனாக பேட்ட படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார்.

இவருடைய தங்கை ஷியாமா வெறும் 26 வயதில் மார்பக புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ளார். 18 வயதில் சியாமாவிற்கு புற்றுநோய் இருப்பது தெரிய வந்துள்ளது. கிட்டத்தட்ட 8 வருடங்களாக நோயுடன் போராடி நேற்று உயிரிழந்துள்ளார்.

ஷியாமாவின் மறைவிற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நவாஸுதீன் சித்திக்கின் குடும்பம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.