செம மாஸாக நவரசா படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Navarasa Trailer Record in YouTube : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் மணிரத்னம். இவரது மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள அந்தலாஜிக்கல் திரைப்படம் தான் நவரசா.

செம்ம மாஸாக வெளியான நவரசா ட்ரைலர்.. வெளியான கொஞ்ச நேரத்தில் யூடியூபில் படைத்த சாதனையை பாருங்க.!!
வாள் வீச்சில், தமிழக வீராங்கனை பவானி தேவிக்கு வந்த அதிர்ச்சி

கௌதம் வாசுதேவ மேனன், அரவிந்த்சாமி, கார்த்திக் நரேன், கார்த்திக் சுப்பராஜ், பிரியதர்ஷன், சர்ஜன் என ஒன்பது இயக்குனர்கள் இணைந்து ஒன்பது பகுதிகளாக இயற்றியுள்ள கதை தான் நவரசா. சூர்யா, பிரகாஷ் ராஜ், விஜய் சேதுபதி, யோகி பாபு, சித்தார்த், அஞ்சலி என பல திரையுலக பிரபலங்கள் இந்த கதையில் இணைந்து நடித்துள்ளனர்.

Sweet உடன் 99₹ ரூபாயில் Armaani Chicken Biryani – Chennai MMD-யை கலக்கும் கடை! | Food Review

செம்ம மாஸாக வெளியான இந்த நவரசா ட்ரைலர் யூடியூபில் வெளியாகி வெளியான அரை மணி நேரத்தில் 2 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றுள்ளது. ரியல் டைம் இன் பார்வையாளர்களின் எண்ணிக்கை இன்னும் பல மடங்காக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது இந்த நவரசா டிரெய்லர் இணையத்தில் வெளியாகி செம வைரலாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.