சூர்யாவின் நவரசா வெப்சீரிஸ் தொடரில் இருந்து வெளியான புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Navarasa Shooting Spot Photos : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக சூர்யா 39 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த படம் மட்டுமல்லாமல் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல், நவரசா என்ற வெப்சீரிஸ் தொடர் உள்ளிடவைகளில் நடித்து வருகிறார்.

நவரசா என்ற வெப் சீரிஸ் தொடரில் இருந்து புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.