Natural Soda : Health Tips, Beauty Tips, Daily Health Tips, Tamil Maruthuvam Tips, Top 10 Best Health Benefits, Health Tips Daily Life

Natural Soda :

🔹️ சீரகம், கருஞ்சீரகம் இரண்டையும் இடித்து பொடி செய்து அதனுடன் கருவேப்பிலை, வெங்காயம், வெள்ளைப்பூண்டு, கிராம்பு ஆகியவற்றை சேர்த்து தயிர் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிற்று உப்புசம் குறையும்.

🔹️ சாதம் வடிப்பதால் கிடைக்கும் கஞ்சியில் சிறிது மஞ்சள் தூள்,சிறிது பனங்கல்கண்டு சேர்த்து சூட்டோடு குடித்து வர வயிற்று உப்பசம் நீங்கும்.

🔹️ இரண்டு வெற்றிலையில் சிறிதளவு ஓமம், தேன் சேர்த்து மடித்து மென்று விழுங்கினால் வயிறு உப்பசம் நீங்கும்.

குழந்தைகளுக்கு நினைவாற்றல் பெருகவும், கருப்பை கோளாறுகள் குறையவும் பயன்படும் மிளகு பற்றி தெரிந்து கொள்வோமா?

🔹️ காலை உணவில் இட்லிக்குப் பிரண்டைத் துவையல் அரைத்து சாப்பிடுங்கள். துவரம் பருப்பு சாம்பாருக்குப் பதிலாக, சிறுபாசிப்பருப்பு சாம்பார் வைத்து சாப்பிடவும்.

🔹️ சாப்பிட்டு முடித்ததும் 2 குவளை சீரகத்தண்ணீர் அருந்தவும். இரவில் கண்டிப்பாக வாழைப்பழம் சாப்பிடவும்.

🔹️ வெள்ளைப்பூண்டு பசும்பாலில் வேகவைத்து சாப்பிட்டு வர விலகும்.

🔹️ சுக்கு கலந்த வெந்நீரை அடிக்கடி குடித்து வந்தால் வயிற்று உப்பசம் நீங்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here