Natty Celebrates his Birthday on Sk 16 Set : Sivakarthikeyan, anu emmanuel, aishwarya rajesh, Cinema News, Kollywood , Tamil Cinema

Natty Celebrates his Birthday on Sk 16 Set :

Natty Celebrates his Birthday on Sk 16 Set :  வருஷத்துக்கு ஒரு படம்னு நிதானமா நடிச்சிட்டு வந்த சிவகார்த்திகேயன், இப்போ வழக்கத்துக்கு மாறா ஒரே நேரத்தில அடுத்தடுத்து பல படங்கள்ல நடிச்சிட்டு வர்றாரு.

அண்மையில ஹீரோ படத்த முடிச்சு கொடுத்த சிவகார்த்திகேயன், இப்போ பாண்டிராஜ் படத்தோட படப்பிடிப்பில பங்கேற்று இருக்காரு. இப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

பிள்ளையாரின் துதிக்கையில் சிவலிங்கம்! ஏன் தெரியுமா? எங்குள்ளது தெரிந்துகொள்வோமா!

தமிழ்ல துப்பறிவாளன் படம் மூலமா அறிமுகமான அனு இமானுவேல் இந்த படத்தில சிவகார்த்திகேயன் ஜோடியா நடிக்கிறாங்க.

மேலும் கனா படத்தில சேர்ந்து நடிச்ச சிவகார்த்திகேயன் – ஐஷ்வர்யா ராஜேஷ் கூட்டணி இந்த படத்தில அண்ணன் – தங்கையா நடிக்க இருக்காங்க.

இதில் ஐஷ்வர்யாவுக்கு ஜோடியாக நட்டி நடித்து வருகிறார். இவர் அண்மையில் தன்னுடைய பிறந்தநாளை இந்த செட்டில் உள்ள படக்குழுவினருடன் கொண்டாடியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.