Natpe Thunai Twitter Review

Natpe Thunai Twitter Review : ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான நட்பே துணை படம் எப்படி இருக்கு என்பது குறித்த விமர்சனங்களை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி இன்று நடிகராகவும் கலக்க தொடங்கி இருப்பவர் ஹிப் ஹாப் ஆதி.

முதல் முதலாக மீசையை முறுக்கு படத்தின் மூலமாக நடிக்க வந்த ஆதி தற்போது இரண்டாவது படமாக நட்பே துணை என்ற படத்தில் நடித்துள்ளார்.

சுந்தர் சி தயாரித்துள்ள இந்த படம் உலகம் முழுவதும் திரைக்கு வந்துள்ளது. அதிகாலையிலே இப்படம் தியேட்டர்களில் வெளியானதால் ரசிகர்கள் படத்தை பற்றிய விமர்சனங்களை ட்விட்டரில் பகிர்ந்து வருகின்றனர்.

அவைகளில் சிலவற்றை பார்க்கலாம் வாங்க

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.