Natpe Thunai 
Natpe Thunai 

Natpe Thunai  : ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் அண்மையில் வெள்ளியான படம் நட்பே துணை. மீசைய முறுக்கு படம் பெரும் வெற்றிபெற்றதால் இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

அதை பூர்த்தி செய்திருப்பதால் படமும் வெற்றிபெற்றுள்ளது. தமிழகத்தில் முதல்நாளில் மட்டும் மூன்று கோடி வரை வசூல் செய்திருந்த இப்படம் முதல் வார முடிவில் 15 கோடி வரை வசூல் செய்துள்ளதாம்.

சூப்பர் ஸ்டார் நடிப்பில் ஒரு படம்? சலசலப்பை ஏற்படுத்திய ஐஷ்வர்யாவின் புகைப்படம்!

இப்படத்தின் பட்ஜெட்டை மனதில்கொண்டால் இது மூன்று மடங்கு வசூல் என்று கூறப்படுகிறது.

இதன்மூலம் தமிழில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவராக ஹிப்ஹாப் ஆதி உருவெடுத்துள்ளார்.

சர்கார் சாதனையை சுக்கு நூறாக்கிய திரைப்படம் – இப்போ இது தான் முதலிடம்.!

மேலும் இந்த வாரமும் சொல்லிக்கொள்ளும்படி பெரிய படங்கள் எதுவும் இல்லாததால் வரும் நாட்களிலும் இப்படம் வசூல் வேட்டை நடத்தும் என்றும் சொல்லப்படுகிறது.

மேலும் இந்த ஆண்டில் விஸ்வாசம், பேட்ட படங்களுக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய ஓபனிங் பெற்ற படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.