Natpe Thunai

Natpe Thunai Movie : ஹிப் ஹாப் ஆதியின் நட்பே துணை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து எதிர்பார்ப்பை எகிற வைத்து வருகிறது.

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது நடிகராகவும் கலக்கி வருபவர் ஹிப்ஹாப் ஆதி. இவரது நடிப்பில் முதல் முறையாக வெளியாகி இருந்த படம் மீசையை முறுக்கு.

கார் ஓட்டிக் கொண்டே விஜயின் தங்கை செய்த வேலை – அட்வைஸ் செய்யும் ரசிகர்கள்.!

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்த தற்போது சுந்தர் சி தயாரிப்பில் பார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில் நட்பே துணை என்ற படத்தில் நடித்துள்ளார்.

நட்பையும் ஹாக்கி விளையாட்டையும் மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தின் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

ரண கொடூரமாக மாறிய தனுஷ் – அசுரன் கெட்டப்பில் வெளியான புகைப்படங்கள்.!

அதுமட்டுமல்லாமல் படத்தின் பாடல்களுக்கும் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்திருந்தது. இதனால் ஏப்ரல் 4-ம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.