Natpe Thunai Collection Report

Natpe Thunai Collection : நட்பே துணை படத்தின் முதல் நாள் வசூல் நிலவரங்கள் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் இருந்து கசிந்துள்ளன.

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் விளங்கி வருபவர் ஹிப் ஹாப் ஆதி.

நட்பே துணை படம் எப்படி இருக்கு? – ட்விட்டர் விமர்சனம்!

மீசையை முறுக்கு படத்தின் வெற்றிக்கு பிறகு இவர் சுந்தர் சி தயாரிப்பில் பார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில் நட்பே துணை என்ற படத்தில் நடித்திருந்தார்.

அஜித்தின் மீது பழியை போட்ட ஜிப்ரான் – பரபரப்பை ஏற்படுத்திய ட்வீட்.!

நேற்று உலகம் முழுவதும் திரைக்கு வந்த இந்த படம் முதல் நாளில் மட்டுமே தமிழகத்தில் ரூ 34 லட்சத்துக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

சர்கார் சாதனையை சுக்கு நூறாக்கிய திரைப்படம் – இப்போ இது தான் முதலிடம்.!

மேலும் வார இறுதி நாட்கள் என்பதாலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாலும் நாளுக்கு நாள் படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.