கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸூம் போட்டும் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பிரபல நடிகை புலம்பியுள்ளார்.

Nathiya Tested Positive With Covid19 : தமிழ் சினிமாவில் 1980 முதல் 90 வரையிலான காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நதியா. தற்போது வரை இளமை மாறாமல் அப்படியே இருந்து வருகிறார்.

கொரானா தடுப்பூசி இரண்டு டோஸூம் கொரானா - பிரபல நடிகை கதறல்.!!

இவர் கொரானா தடுப்பூசி இரண்டு டோஸூம் எடுத்துக் கொண்டுள்ளார். இருப்பினும் தனக்கு கொரானா உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

தனக்கு மட்டுமில்லாமல் தனது பெற்றோர் மற்றும் வேலையாட்கள் என நான்கு பேருக்கு கொரானா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருப்பதாக கூறியுள்ளார்.