Nathigalile Neeradum Sooriyan Shooting Update

சிம்பு, கௌதம் மேனன் இணையும் படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Nathigalile Neeradum Sooriyan Shooting Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக மாநாடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் உருவாக்கும் நதிகளிலே நீராடும் சூரியன் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

சிம்பு, கௌதம் மேனன் இணையும் படம் பற்றி வெளியான சூப்பர் தகவல் - ரசிகர்கள் கொண்டாட்டம்.!!

வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா-இங்கிலாந்து மேட்ச் : நடாலி சீவர் அசத்தினார்; ஷபாலி வர்மா அதிர்ந்தார்..

அதாவது இந்த படத்தின் படப்பிடிப்புகள் வெகு விரைவில் சென்னையில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முன்னதாக சிம்பு மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் அச்சம் என்பது மடமையடா ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

பட பூஜையில் Anchor-யை கலாய்த்த Cook With Comali Pugazh! | Enna Solla Pogirai Movie Pooja