Nathaswaram Serial in Guinness Book

பின்னர் புத்தகத்தில் சன் டிவி சீரியல் இன்று இடம்பெற்றிருப்பது சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Nathaswaram Serial in Guinness Book : தமிழ் சின்னத்திரையில் உள்ள தொலைக்காட்சி சேனல்கள் டிஆர்பிக்காக தொடர்ந்து போட்டி போட்டுக் கொண்டு பல்வேறு சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றன.

திருநாகேஸ்வரம் நாகநாதர் கோவிலில், 24-ந்தேதி குடமுழுக்கு

அதிலும் குறிப்பாக சன் டிவியில் ஒளிபரப்பான சித்தி, நாதஸ்வரம், தெய்வமகள், மெட்டிஒலி போன்ற சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் தற்போது வரை தனி இடத்தை பிடித்துள்ளது. தற்போது திருமுருகன் இயக்கிய நாதஸ்வரம் சீரியல் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. இது சின்னத்திரை வட்டாரத்தில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

நான் அவருக்கு இங்க தான் சாப்பாடு வாங்கி கொடுத்தேன்! – Ajith பட இயக்குனர்