Natchathiram Nagargirathu Hero Heroine Update

பா ரஞ்சித் இயக்கத்தில் நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தில் ஹீரோ, ஹீரோயின் யார் என்பது தெரியவந்துள்ளது.

Natchathiram Nagargirathu Hero Heroine Update : தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி இயக்குனராக வலம் வருபவர் பா ரஞ்சித். அட்டக்கத்தி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் அடுத்ததாக மெட்ராஸ், கபாலி, காலா என படங்களை இயக்கினார். இந்தப் படங்களைத் தொடர்ந்து அடுத்ததாக சார்பட்டா பரம்பரை என்ற படத்தை இயக்கினார்.

தமிழகத்தில், வங்கிகளுக்கு 9 நாள் விடுமுறை அறிவிப்பு

இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து ரஞ்சித் அடுத்ததாக நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்க உள்ளார். படத்தின் டைட்டிலை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட இருந்ததை தொடர்ந்தே தற்போது ஹீரோ ஹீரோயினாக நடிப்பது யார் என தெரியவந்துள்ளது.

சின்னத்திரையில் பிரம்மாண்டமாக களம் இறங்கும் ZEE தமிழின் புதிய நிகழ்ச்சி Survivor…! | New Show | HD

ஹீரோவாக ஜெயராம் மகன் காளிதாஸ் மற்றும் ஹீரோயினியாக சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்திருந்த துஷாரா விஜயன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.