Nasar Comments on Sarpatta Parambarai

உன்னை பாராட்ட மாட்டேன் என சார்பட்டா பரம்பரை குறித்து பா ரஞ்சித்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Nasar Comments on Sarpatta Parambarai : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் பா ரஞ்சித். இவரது இயக்கத்தில் வெளிவந்த சார்பட்டா பரம்பரை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

9,000 கோடி கடன் : விஜய் மல்லையாவை, இந்தியா கொண்டு வருவது உறுதி..

ஆர்யா உட்பட படத்தில் நடித்த அனைத்து நடிகர் நடிகைகளும் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர். இந்த படத்தினை நடிகர் நாசர் பாராட்டி பேசியுள்ளார். உன்னை பாராட்ட மாட்டேன். உன் கையை பிடித்து முத்தங்கள் கொடுக்க வேண்டும். இப்படியொரு ஒரு படம் என் சமூகத்துக்கு கொடுத்ததற்கு நன்றி என கூறியுள்ளார்.

https://Love-ன்னு யாராச்சும் சொல்லிட்டு வாங்க SE***U , Tension-னான Vanitha Vijaya Kumar | Shopping Tour | HD