15 வருடத்திற்கு பிறகு பிரபல நடிகரின் மனைவி கர்ப்பமாகியுள்ளார்.

தமிழ் சினிமாவில் நாயகனாகவும் குணச்சித்திர வேடங்களில் நடித்து திறமையான நடிகர் என ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்திருப்பவர் நரேன். ஹீரோவாக நடித்த படங்களை தொடர்ந்து இவர் கைதி விக்ரம் உள்ளிட்ட படங்களின் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டுக்களை பெற்றார்.

15 வருடத்திற்கு பிறகு கர்ப்பமான பிரபல நடிகரின் மனைவி.. குவியும் ரசிகர்களின் வாழ்த்து

இவருக்கு திருமணமாகி ஏற்கனவே ஒரு மகள் இருக்கிறார். இந்த நிலையில் தற்போது திருமணம் ஆகி 15 வருடங்கள் ஆகும் நிலையில் இவரது மனைவி இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார். இந்த விஷயத்தை அறிவித்துள்ள நரேன் எங்களது வீட்டிற்கு புதிய வரவு ஒன்று வரவுள்ளது என தெரிவித்துள்ளார்.

15 வருடத்திற்கு பிறகு கர்ப்பமான பிரபல நடிகரின் மனைவி.. குவியும் ரசிகர்களின் வாழ்த்து

இதனையடுத்து ரசிகர்கள் பலரும் நரேன் மற்றும் அவரது மனைவிக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.