விக்ரம் படத்துக்காக வயதான கெட்டப்பிற்கு மாறியுள்ளார் பிரபல நடிகர். இவருடைய ஷாக்கிங் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

Naren Gettup to Vikram Movie : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன். இவரது நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள திரைப்படம் விக்ரம். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார்.

விக்ரம் படத்திற்காக வயதான கெட்டப் மாறிய பிரபல நடிகர்.. இணையத்தில் வெளியான ஷாக் புகைப்படம்

மேலும் இந்த படத்தில் பஹத் பாசில் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல நடிகரான நரேனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

தற்போது இவர் இந்த படத்திற்காக வயதான கெட்டப்புக்கு மாறியுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.