Nanjil Vijayan Blasted Vanitha
Nanjil Vijayan Blasted Vanitha

எத்தனை புருஷன் தான் வேணும் உனக்கு என வனிதாவை நார் நாராக கிழித்து எடுத்துள்ளார் விஜய் டிவி பிரபலமான நாஞ்சில் சம்பத்.

Nanjil Vijayan Blasted Vanitha : தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான வனிதா மூன்றாவது திருமணம் செய்து கொண்டது மட்டுமல்லாமல் அது குறித்து விவாதிப்பார்களை அசிங்க அசிங்கமாக பேசியிருக்கிறார்.

நேற்று லட்சுமி ராமகிருஷ்ணனுடன் பேச வேண்டும் எனக்கூறி பிரபல பத்திரிக்கை ஒன்றின் மூலமாக லைவ் வீடியோ பின் அவரை அசிங்க அசிங்கமாக திட்டினார்.

இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யாரும் கமென்ட் செய்யாதபடி பதிவிட்டுள்ளார்.

வனிதாவின் இந்தச் செயல் பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. பலரும் அவரைத் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் விஜய் டிவி பிரபலமான நாஞ்சில் விஜயன் யூடியூப் பக்கம் ஒன்றில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அவங்க எப்படிப்பட்டவங்க.. அவங்க படங்களை பார்த்திருக்கிறாயா? எங்க ஷோல அவங்கள கலாய்ச்சாலும் அவங்க மேல எங்களுக்கு ஒரு மரியாதை இருக்கு.

இவன் தான் என் பையன்.. முதல் முறையாக தன்னுடைய மகனின் புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் டானி!

அவங்கள போய் அசிங்க அசிங்கமா பேசற மரியாதையா அவங்ககிட்ட மன்னிப்பு கேளு. நீ எத்தனை புருஷனுக்குத்தான் வச்சுப்ப? உன் குழந்தைங்க எத்தனை பேர அப்பான்னு கூப்பிடணும்? அவங்க பாவம் இல்லையா? என திட்டி தீர்த்துள்ளார்.

நீ ஒரு சாக்கடை தெரிந்தோ தெரியாமலோ அதுல நான் கால வெச்சுட்டேன். இனி நோய் தாக்கினாலும் சரி, நாத்தம் அடிச்சாலும் சரி அதை சுத்தம் செய்யாமல் விடமாட்டேன் என ஆவேசமாக பேசியுள்ளார்.

மேலும் தமிழ்நாட்டில் 500 ஆம்பளைங்க இல்லையா? முதல் ஆம்பளையா நான் இருக்கேன் என் கூட இன்னும் 499 ஆம்பளைங்க வாங்க அந்த யூடியூப் பக்கத்தை ரிப்போர்ட் பண்ணி பிளாக் செய்யலாம் என அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும் வனிதாவின் மீது புகார் அளிக்குமாறு கூறியுள்ளார்.

YouTube video