Nanjil Vijayan About Vanitha  : இந்த உலகத்துல கரோனா, லெபனான் வெடிவிபத்து போன்ற பல்வேறு பிரச்சினைகளால் மக்கள் அவதிப்பட்டு இருக்கும் இந்த சூழ்நிலையில் இவங்களோட குழாயடி சண்டைக்கு ஒரு முடிவில்லாமல் போய்க் கொண்டே இருக்குது.

நடிகர் விஜயக்குமாரின் மகள் வனிதா பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பெரிதும் பிரபலமானார். அதைத்தொடர்ந்து இவரது மூன்றாவது திருமணம் பெரிதும் விமர்சிக்கப்பட்டது.

அவர்கள் குடும்பத்தாரே இவரை, வயதுக்கு வந்த பொண்ணு வீட்டுல இருக்குறப்ப மூன்றாவது திருமணம் செய்துகொள்வது சரியா? என்று விமர்சித்தனர்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா தொற்று எதிரொலி! பாதிக்கப்பட்ட மற்றொரு மத்திய அமைச்சர்

வனிதாவிற்கு எதிராக லஷ்மி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, சூர்யா தேவி, நாஞ்சில் விஜயன் என ஒரு பெரும் பட்டாளமே எதிர்த்தபோது ஒத்தைக்கு ஒத்தையா அதனை சமாளித்தார்.

ஒரு சில நாட்களாக இந்த பிரச்சினையை பற்றி யாரும் பெரிதும் பேசாமல் இருந்த நிலையில், தற்பொழுது நாஞ்சில் விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில் “நாம் புதுசா பெரிய பூட்டு ஒரு பிரபலத்திற்கு வாங்கியுள்ளேன்” என்ற போஸ்டரை போட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இதற்கு பல தரப்பிலிருந்து கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டே இருக்கிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.