நானே வருவேன் டைட்டிலை மாற்றங்கள் என தனுஷ் கூறியதால் கடும் அப்செட்டில் உள்ளார் செல்வராகவன்.

Nane Varuven Movie Title Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாக உள்ள திரைப்படம் நானே வருவேன். கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்குப் பிறகு செல்வராகவன் மற்றும் தனுஷ் ஆகியோர் இணைந்துள்ளனர்.

கால்பந்துப் போட்டி : கொலம்பியாவை, அர்ஜென்டினா அணி வீழ்த்தியது எப்படி?

கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது கார்த்திக் நரேன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்று வரும் தனுஷ் நானே வருவேன் படத்தின் டைட்டிலை மாற்றுமாறு செல்வராகவனுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இதனால் செல்வராகவன் கடும் அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.

தயாரிப்பு நிறுவனமே எதுவும் சொல்ல முடியாத சூழ்நிலையில் சிக்கி உள்ளது. இதனால் விரைவில் இந்த படத்தின் புதிய டைட்டில் அறிவிக்கப்படும் என் கூறப்பட்டு வருகிறது.

மீண்டும் படங்களை தணிக்கை செய்வது நியாயமற்றது! – FEFSI RK.Selvamani Speech

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.