செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ள படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கப் போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Nane Varuven Movie Heroine : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் அடுத்ததாக மாறன் திருச்சிற்றம்பலம் என இரண்டு படங்கள் வெளியாக உள்ளன. அதுமட்டுமல்லாமல் இளுகுது சேகர் கம்முலா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார்.

பண்டிகை காலங்கள் நெருங்குவதையொட்டி, பொதுமக்களுக்கு அரசு முக்கிய அறிவுறுத்தல்

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் படத்தில் நாயகியாக நடிக்கப் போவது இவரா?? ஷாக்கிங்கில் திரையுலகம்.!!

மேலும் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் மற்றும் ஆயிரத்தில் ஒருவன் 2 ஆகிய படங்களில் நடிக்க உள்ளார். தற்போது நானே வருவேன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கபோவது யார் என்பது குறித்த தகவல் கிடைத்துள்ளது.

என்னை Comali-யா மாத்த பாக்கறீங்க..,அறுத்து கிழிச்சிடுவ – G.P.Muthu-வின் கலக்கல் Shopping

தமிழில் வெளியான மேயாதமான் படத்தில் வைபவ் தங்கையாக நடித்து பிரபலமானவர் இந்துஜா. இந்த படத்தை தொடர்ந்து சில படங்களில் நடித்த இவர் திகில் படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து வாய்ப்பு தேடி இவருக்கு சின்னச் சின்ன கதாபாத்திரங்கள் மட்டுமே அமைந்த தனுஷுக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அனைவரையும் ஷாக்காக்கி உள்ளது.