Nandita Swetha Tested COVID19 Possitive

தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி என பல நடிகர்களுடன் இணைந்து நடித்த நடிகை நந்திதா ஸ்வேதாவிற்கு கொரானா வைரஸ் தொற்று செய்யப்பட்டுள்ளது.

Nandita Swetha Tested COVID19 Possitive : தமிழ் சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நந்திதா ஸ்வேதா. பல படங்களில் நாயகியாக நடித்துள்ள இவர் புலி படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடித்தார். ஈஸ்வரன் படத்தில் சிம்புவுடன் இணைந்து நடித்திருந்தார்.

அடுத்ததாக இவரது நடிப்பில் IPC 376 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இதில் நந்திதா போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தனக்கு கொரானா வைரஸ் தொற்று அறிகுறிகள் இருப்பதால் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.

தன்னுடைய தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.