குண்டாகிக் கொண்டே போகும் நந்திதாவை ரசிகர்கள் கிண்டல் அடிக்க அவர் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

Nandita Swetha Reply to Haters : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நந்திதா ஸ்வேதா. தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த இவர் தற்போது ஐபிசி 376 என்ற படத்தில் நடித்துள்ளார்.

குண்டாகிக் கொண்டே போகும் நந்திதா.. உடலை கிண்டலடித்த அவர்களுக்கு அவர் கொடுத்த பதிலடி

சமீபகாலமாக நந்திதா ஸ்வேதா உடல் எடை கூடிக் கொண்டே செல்கிறார். இந்த நிலையில் இவர் சமீபத்தில் சில புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட பலரும் அவரை கிண்டல் நடித்துள்ளனர். அதேசமயம் அவரை அழகாக இருக்கிறீர்கள் என பாராட்டி உள்ளனர்.

குண்டாகிக் கொண்டே போகும் நந்திதா.. உடலை கிண்டலடித்த அவர்களுக்கு அவர் கொடுத்த பதிலடி

இப்படி எதிர்மறையாக பதிவு செய்தவர்களுக்கு நந்திதா பதிலடி கொடுத்துள்ளார். அதாவது நானும் சாதாரண பெண் தான். உங்களால் எப்படி இப்படி எல்லாம் பேச முடிகிறது? என்னுடைய உடல் மீது எனக்கும் அக்கறை இருக்கிறது. இப்போது இருக்கும் புடலையின் தோற்றத்தையும் நான் விரும்புகிறேன் என அவர் பதிவு செய்துள்ளார்.