Nandita Swetha Interview : Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News | Nandita | Seven | Puli

Nandita Swetha Interview : 

Nandita Swetha Interview :  தமிழ் சினிமாக்களில் லோ பட்ஜெட் படங்களில் நாயகியாக நடித்து வருபவர் நந்திதா ஸ்வேதா. புலி படத்தில் விஜய்க்கு அம்மாவாகவும் நடித்திருந்தார்.

அடித்தது யோகம்.. ஹாலிவுட் ரீமேக்கில் விமல் – ஹீரோயின் யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஒரே மாதிரியான வாய்ப்புகள் கிடைப்பதால் தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் நடிகர்களுடன் நள்ளிரவு பார்ட்டிகளில் நான் கலந்து கொள்ள இருப்பதாக வெளியான தகவல் உண்மையில்லை.

பிக் பாஸ் 3-ல் நுழையும் 90’s முன்னணி நடிகர் – களைகட்ட போகும் பிக் பாஸ்.!

இதுவரை ஒரே ஒரு முறை தான் நைட் பார்ட்டியில் கலந்து கொண்டேன். அங்கு நடந்த கலாசாரங்கள் எனக்கு பிடிக்கவில்லை அதோடு நான் நைட் பார்ட்டிகளில் கலந்து கொள்வதில்லை என கூறியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.