உடல் எடைக் கூடிக் கொஞ்சம் கொண்டுள்ளார் நடிகை நந்திதா ஸ்வேதா.

Nandita Swetha in Latest Photos : தமிழ் சினிமாவில் அட்டகத்தி என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நந்திதா ஸ்வேதா. இந்த படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி, தளபதி விஜய் என பல நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். மேலும் இவரது நடிப்பில் விரைவில் ஐபிசி 376 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் நந்திதா ஸ்வேதா போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

உடல் எடைக் கூடிக் கொஞ்சம் குண்டான நந்திதா ஸ்வேதா.. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்
மன்மோகன் சிங் ஆரோக்கியமாய் வாழ பிரார்த்திக்கிறேன் : பிரதமர் மோடி

இதுவரை ஸ்லிம்மாக இருந்து வந்த நந்திதா ஸ்வேதா தற்போது கொஞ்சம் உடல் எடை கூடி குண்டாகி உள்ளார். இவர் உண்டாக்கியுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

மேடையில் Cook with Comali Fame Pavithra-வை கலாய்த்த Rio! | Kannamma Eannamma Press Meet