Nandita Swetha Father Passes Away

நந்திதா ஸ்வேதாவின் தந்தை மரணம் அடைந்த நிலையில் ரசிகர்கள், பிரபலங்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.

Nandita Swetha Father Passes Away : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நந்திதா ஸ்வேதா. தொடர்ந்து பல்வேறு படங்களில் பிசியாக நடித்து வரும் இவரது நடிப்பில் அடுத்ததாக ஐபிசி 376 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

வளமும் நலமும் பெருக்கும், விநாயகரின் அறுபடை வீடு.!

நந்திதா ஸ்வேதாவின் தந்தை மரணம்.. கதறி அழுத நடிகை‌ - ரசிகர்கள் அதிர்ச்சி.!!

இந்த நிலையில் 54 வயதான இவருடைய தந்தை உடல்நலக் குறைபாடு காரணமாக மரணமடைந்துள்ளார். தன்னுடைய தந்தை மரணமடைந்ததும் பற்றி கூறி கண்ணீர் விட்டு அழுதுள்ளார் நந்திதா ஸ்வேதா.

உங்ககிட்ட ஜாலியா பேசுனரா? – Anchor-யை கலாய்த்த Rio Raj | Plan Panni Pannanum Pre Release Event

இதனையடுத்து ரசிகர்கள், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், இயக்குனர் சீனு ராமசாமி உள்ளிட்ட பல பிரபலங்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.